Also Watch
Read this
ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் சட்டமன்ற முற்றுகை பேரணி.. வாடகை டூவீலர், இ-பைக் திட்டங்களை தடை செய்ய வலியுறுத்தல்
ஆட்டோ தொழிலாளர்கள் பேரணி
Updated: Oct 01, 2024 03:18 PM
புதுச்சேரியில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் சட்டமன்றத்தை முற்றுகையிட பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் வாடகை டூவீலர், இ-பைக் திட்டங்களை தடை செய்ய வேண்டுமெனவும், ஆன்லைன் அபராத முறையை கைவிடவும் வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved