news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது தாக்குதல்

சென்னை - மதுரவாயல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இளைஞர் மீது தாக்குதல்

இளைஞர் மீது தாக்குதல் :

சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலையில் காலி மைதானம் புறா சங்கர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அவருக்கு தெரிந்த நான்கு பேர் ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ கார்த்தி என்பவரை பற்றி விசாரித்துள்ளனர்.

அதற்கு ஏதும் தெரியாது என்று கூறிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரின் தலை,முகம் முதுகு ,கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அந்த கும்பல் வெட்டி உள்ளது இதனிடையே அங்கிருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள சங்கர் தப்பி சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது உள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை முயற்சிக்கான சம்பவம் குறித்தும் சங்கரை வெட்டிய நபர்களை தீவிரமாக தி
வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோவில் 58வது ஆண்டு திருவிழா

ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோவில் 58வது ஆண்டு திருவிழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 20 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved