news-tamil-logo

3/22/2026, 1:04:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அருள்மிகு ஐயப்பன் கோவிலில் பூச்சொரிதல், 18ஆம் படி பூஜை.. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

அருள்மிகு ஐயப்பன் கோவிலில் பூச்சொரிதல், 18ஆம் படி பூஜை.. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

சுருளிமலை, தேனி

Posted on: Dec 01, 2024 06:54 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி மலைப்பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பூச்சொரிதல் மற்றும் 18 ஆம் படி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விளக்குகளால் ஜொலித்த 18 படிகளுக்கும் மங்கல வாத்தியங்கள் முழங்கிட பூஜை நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 23 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved