news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டீக்கடையில் ஓசியில் சிகரெட் கேட்டு அடாவடி... டீக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய ரவுடி கும்பல்
tv

Also Watch

tv

Read this

டீக்கடையில் ஓசியில் சிகரெட் கேட்டு அடாவடி... டீக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய ரவுடி கும்பல்

திருவாக்கவுண்டனூர், சேலம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
salem - Bangalore National Highway

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருவாக் கவுண்டனூர் பகுதியில் இயங்கி வரும் டீக்கடையில், ஓசியில் சிகரெட் கேட்டு அடாவடியில் ஈடுபட்ட ரவுடி கும்பல், டீக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீனிவாசா காபி பார் எனும் டீக்கடைக்கு சென்ற கும்பல், அங்கு கேசியராக பணிபுரியும் ராம் என்பவரிடம் ஓசியில் சிகரெட் கேட்டு தகராறு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
6 hrs 6 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved