news-tamil-logo

3/21/2026, 11:30:19 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அருணாச்சலேஸ்வரர் கோயில் தெப்பதிருவிழா.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

அருணாச்சலேஸ்வரர் கோயில் தெப்பதிருவிழா.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை

Posted on: Dec 17, 2024 06:34 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத தீபத்திருவிழாவையொட்டி தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஐயங்குளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர் 3முறை வலம் வந்து அருள்பலித்ததையடுத்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved