news-tamil-logo

3/22/2026, 8:49:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடுத்து நிறுத்தம்.. போலீசார் - தவெகவினர் இடையே வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

தவெக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடுத்து நிறுத்தம்.. போலீசார் - தவெகவினர் இடையே வாக்குவாதம்

சிந்தாதிரிபேட்டை, சென்னை

Posted on: Dec 08, 2024 10:14 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தியதால், போலீசாருடன் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

3 மாதங்களாக அனுமதி கோரியும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பொறுமையிழந்த தவெகவினர் நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் வீடியோ

0
0 min agoshare
Vishal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved