news-tamil-logo

3/22/2026, 5:35:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிவாரணம் வழங்கும் நேரத்தில் அண்ணாமலை அரசியல் செய்யக் கூடாது.. அண்ணாமலையின் எக்ஸ் பதிவு குறித்து அமைச்சர் பொன்முடி பதில்
tv

Also Watch

tv

Read this

நிவாரணம் வழங்கும் நேரத்தில் அண்ணாமலை அரசியல் செய்யக் கூடாது.. அண்ணாமலையின் எக்ஸ் பதிவு குறித்து அமைச்சர் பொன்முடி பதில்

விழுப்புரம்

Posted on: Dec 04, 2024 05:09 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
01

நிவாரணம் வழங்கும் நேரத்தில் அண்ணாமலை அரசியல் செய்யக் கூடாது என அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திமுக அரசு மீது

பொதுமக்கள் கோபத்தில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே பொன்முடி மீது சேறு அடித்ததாகவும் அண்ணாமலை எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாரே என எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved