news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அங்காளம்மன் கோவில் கும்பாபிஷே விழா ஏற்பாடுகள் முளைப்பாரி, தீர்த்தக்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்..!
tv

Also Watch

tv

Read this

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷே விழா ஏற்பாடுகள் முளைப்பாரி, தீர்த்தக்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்..!

திருப்பூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Mulaipari event

திருப்பூர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு, திரளான பெண்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, பெண்களின் காவடியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. பின்னர், முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
10 hrs 6 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved