news-tamil-logo

3/22/2026, 4:22:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மோட்டார் சைக்கிளும், லோடு வேனும் மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

மோட்டார் சைக்கிளும், லோடு வேனும் மோதி விபத்து

இரட்டைகுளம், தென்காசி

Posted on: Nov 30, 2025 10:27 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Accident

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் நகராட்சி பெண் கவுன்சிலர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இரட்டைகுளம் விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளும், லோடு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவகுருநாதபுரத்தை சேர்ந்த கவுன்சிலர் உஷா பிரபு, பிளஸ்சி, அருள் செல்வபிரபு ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 41 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved