news-tamil-logo

3/19/2026, 10:24:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்... குப்பைகளை எரிக்கும் போது வாகனத்திற்கு பரவிய தீ
tv

Also Watch

tv

Read this

ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்... குப்பைகளை எரிக்கும் போது வாகனத்திற்கு பரவிய தீ

ராஜபாளையம், விருதுநகர்

Posted on: Jun 07, 2025 06:34 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajapalayam

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றி எரிந்து சேதமானது.

ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கி பழுதானதாக தெரிகிறது.

இதையடுத்து வாகன பழுது நீக்கும் கடையில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அருகிலிருந்த குப்பைகளை எரிக்கும் போது தீ வாகனத்திற்கும் பரவியது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
13 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved