த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சூசகமாக த.வெ.க. தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் த.வெ.க.வின் கொள்கை தலைவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.