news-tamil-logo

3/22/2026, 2:49:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுக நகர பொருளாளர் கட்சியில் இருந்து விலகல்.. த.வெ.க வில் இணைந்த அதிமுக நகர பொருளாளர்
tv

Also Watch

tv

Read this

அதிமுக நகர பொருளாளர் கட்சியில் இருந்து விலகல்.. த.வெ.க வில் இணைந்த அதிமுக நகர பொருளாளர்

கோவில்பட்டி, தூத்துக்குடி

Posted on: Dec 30, 2024 07:36 AM

23

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் முன்னிலையில், அதிமுக நகர பொருளாளர் ஆரோக்கியம் உள்ளிட்ட 200 பேர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved