Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பெரியபாளையத்து பவானி அம்மன் கோவிலில், ஆடித் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் ஓம் சக்தி என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தீமிதிக்க, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved