Also Watch
Read this
By: Manigandan Raja

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று, பைக்கில் சென்ற 2 பெண்கள் மீது மோதிய நபரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். எம்.புதூர் பகுதியை சேர்ந்த கவிதா, பரமேஸ்வரி ஆகியோர், மங்களூர் கிராமத்தில் பைக்கில் சென்றபோது, மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள் தாறுமாறாக ஓட்டி வந்த கார் மோதியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved