news-tamil-logo

3/15/2026, 11:17:46 AM

news-tamil-logo
more
Home districtnews மகளின் பிறந்தநாள் கேக்கை வெட்ட கேக்குடன் மேடை ஏறிய தொண்டர்
tv

Also Watch

tv

Read this

மகளின் பிறந்தநாள் கேக்கை வெட்ட கேக்குடன் மேடை ஏறிய தொண்டர்

பிறந்தநாள் கேக்கை தூக்கி வீசிய தொண்டர்

Posted on: Jan 09, 2026 01:35 AM

62

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் மாவட்டம், சித்தஞ்சேரியில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில், சிறுமி ஒருவரின் பிறந்தநாள் கேக் வெட்ட முயன்ற தொண்டரிடம், சிறிது நேரம் பொறுத்திருங்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியதால், கோபமடைந்த தொண்டர், கேக்கை மேடையின் மீது வீசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
விசிக நிர்வாகியின் தாய் மறைந்ததையடுத்து, அவரது திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது, கேக்குடன் மேடை ஏறிய தொண்டர் ஒருவர், தனது மகளின் பிறந்த நாளையொட்டி, நீங்கள் கேக் வெட்ட வேண்டும் என கூறினார். அப்போது, இது துக்க நிகழ்ச்சி என்றும் இதனை முடித்த பின்னர், பிறந்தநாள் கேக் வெட்டலாம் என திருமாவளவன் கூறியதால் தொண்டர் கோபமடைந்தார்.
 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

0
7 mins agoshare
Election newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved