news-tamil-logo

3/22/2026, 7:22:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன்- ஆட்டோ மோதல்
tv

Also Watch

tv

Read this

பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன்- ஆட்டோ மோதல்

புதியம்புத்தூர், தூத்துக்குடி

Posted on: Dec 14, 2025 06:30 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Accident

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியதில், ஓட்டுநர் அஜித்குமார் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேனில் இருந்த பள்ளி மாணவர்களுக்கு நல்வாய்ப்பாக காயம் ஏதும் ஏற்படவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 42 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved