news-tamil-logo

3/22/2026, 4:22:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளிக்கு நடந்து சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டல்
tv

Also Watch

tv

Read this

பள்ளிக்கு நடந்து சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டல்

திருத்தணி, திருவள்ளூர்

Posted on: Nov 29, 2025 12:39 PM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL News

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ஜெ.ஜெ. ரவி நகரில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை பைக்கில் பின்தொடர்ந்த இளைஞர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இளைஞர் வீரகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், சென்னை தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 42 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved