கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே தனக்கு சூப்பர் பவர் உள்ளதாக நினைத்து 4 ஆவது மாடியில் இருந்து கல்லூரி மாணவன் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு, மாடியில் இருந்து கீழே குதித்ததில் கை, கால் முறிந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.