news-tamil-logo

3/22/2026, 8:46:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

தஞ்சை

Posted on: Feb 11, 2025 07:11 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்கள் வழங்கிய திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு,

சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
2 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved