news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இருசக்கர வாகனத்தின் மீது மணல் லாரி மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனத்தின் மீது மணல் லாரி மோதி விபத்து

காட்டுப்பாக்கம், திருவள்ளூர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kaatupaakm accident

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கல்லூரி மாணவிகள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மணல் லாரி மோதியதில் மாணவி நிகழ்விடத்திலேயே பலியானார். கல்லூரி மாணவிகளான அருந்ததி மற்றும் பர்கானா ஆகியோர் பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் அருந்ததி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் பர்கானா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 42 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved