news-tamil-logo

3/19/2026, 10:26:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உணவகத்தில் ஓசியில் உணவு வாங்கிய காவல் ஆய்வாளர்
tv

Also Watch

tv

Read this

உணவகத்தில் ஓசியில் உணவு வாங்கிய காவல் ஆய்வாளர்

பெருங்குடி, சென்னை

Posted on: Nov 28, 2025 12:21 PM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
INSPECTOR Prabhu

சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில், துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு காம்ப்ளிமெண்டாக உணவு வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. வாரம் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் வரை ஓசியில் உணவு வாங்கி செல்வதால், கட்டுபடி ஆகவில்லை என ஓட்டல் நிர்வாகம் உணவு தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆய்வாளர் பிரபு, உணவகத்திற்கு வெளியே நோ பார்க்கிங் என போர்டு வைத்து வாகனங்களை நிறுத்த விடாமல் பிரச்சனை செய்ததால், அவர் ஓசியில் உணவு வாங்கியதற்கான பில்களை ஓட்டல் நிர்வாகம் சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
15 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved