Also Watch
Read this
Posted on: Nov 30, 2025 09:45 AM
By: Web Team

தருமபுரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், சிறுவன் படுகாயம் அடைந்தான். தபால் துறையில் பணியாற்றி வந்த இருமத்தூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் தனது மகன்கள் திருஞானம், திரௌபதி சக்தி ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் தருமபுரிக்கு சென்றதாக கூறப்படுகிறது. செங்கல்மேடு அருகே இவர்களது வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் மோதியதில் அருண்குமார், திருஞானம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். திரௌபதி சக்தி படுகாயம் அடைந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved