news-tamil-logo

3/22/2026, 8:58:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முண்டந்துறை வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை... யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் உயிரிழப்பு- வனத்துறை
tv

Also Watch

tv

Read this

முண்டந்துறை வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை... யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் உயிரிழப்பு- வனத்துறை

முண்டந்துறை, நெல்லை

Posted on: Mar 30, 2025 05:15 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே, முண்டந்துறை புலிகள் காப்பகம் வனப்பகுதியில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது.

இறந்த யானையின் இடதுபக்க முன்னங்காலின் கீழ்ப்பகுதி, இதயம் மற்றும் வாய்ப்பகுதியில் காயம் காணப்படுவதால்,

யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, இந்த ஆண் யானை இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஜாலியா இருந்த ஒருத்தன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

0
3 mins agoshare
Jeeva film








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved