news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய காதல் கணவன்... கணவனை வீட்டுக்குள் பூட்டி வைத்து மனைவி ரகளை
tv

Also Watch

tv

Read this

வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய காதல் கணவன்... கணவனை வீட்டுக்குள் பூட்டி வைத்து மனைவி ரகளை

பண்ருட்டி, கடலூர்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்திய காதல் கணவரை கையும் களவுமாக பிடித்து, வீட்டிற்குள் வைத்து பூட்டி ரகளையில் ஈடுபட்ட மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.

வ.உ.சி நகரை சேர்ந்த லோகராஜ், அதே பகுதியை சேர்ந்த கலைச்செவ்வியை காதலித்து திருமணம் செய்துள்ள நிலையில்,

வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கலைச்செல்வி புகார் அளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
6 hrs 32 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved