news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்சியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி
tv

Also Watch

tv

Read this

திருச்சியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி

திருச்சி

38

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY Lorry accident

சாலையில் கவிழ்ந்த லாரி :

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானாவில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கிரேன் எந்திரத்தின் மூலம் போலீசார் விபத்துக்குள்ளான லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி அகற்றினர்.

மேலும் இந்த விபத்துக்கு குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
வரும் 23-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

வரும் 23-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

4
1 hr 5 mins agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved