Also Watch
Read this
Posted on: Oct 22, 2025 03:13 PM
By: Web Team

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சென்டர் மீடியனில் அரசுப் பேருந்து மோதியதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவைக்கு சென்ற அரசுப் பேருந்து, பொள்ளாச்சி - உடுமலை சாலையில் திப்பம்பட்டி அருகே டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved