news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி பறிப்பு
tv

Also Watch

tv

Read this

பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி பறிப்பு

ஸ்ரீரங்கம், திருச்சி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY Chain snatching

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை, மர்ம நபர் சர்வ சாதாரணமாக பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராகவேந்திராபுரம் அருகே சூர்யா டவர் பகுதியில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார்.அப்போது, எதிரே வந்த மர்மநபர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை, கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பி சென்றான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
5 hrs 37 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved