கரூரில் கள்ளநோட்டு அச்சடித்த கும்பலை கைதுசெய்த போலீஸார், 6 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுக்களையும், அச்சடிக்க பயன்படுத்தி இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். தாந்தோணிமலை காண்டீபன், திருச்சி ராஜேந்திரன், சேலம் ஜெயக்குமார், ஆந்திரா ஷானு, அர்ஜூன் என்கிற விஜயகுமார் ஆகியோர் கள்ளநோட்டு அச்சடித்ததாக கைது செய்யப்பட்டனர்.