news-tamil-logo

3/16/2026, 2:13:16 AM

news-tamil-logo
more
Home districtnews தலைமை காவலரின் மனைவியிடம் நான்கு பவுன் செயின் பறிப்பு
tv

Also Watch

tv

Read this

தலைமை காவலரின் மனைவியிடம் நான்கு பவுன் செயின் பறிப்பு

பள்ளிபாளையம், நாமக்கல்

Posted on: Feb 04, 2026 02:07 PM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal  jewell   theft

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓட பள்ளி சார்ந்தவர் ஜெயபிரகாஷ் இவர் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி உமாராணி இவர் தனது குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட பொழுது ஓட பள்ளி கதவனைப் பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னாடி வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் திடீரென உமாராணி அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

இதை எடுத்து கேள்விப்பட்ட காவல்துறையினர் பள்ளிபாளையம் மற்றும் கொக்கராயன் பேட்டை காவல் ஆய்வாளர்கள் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை..

மூன்று காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் தலைமையில் மூன்று அடிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை.

Related Link
தனியார் வங்கியில் 40லட்சம் மதிப்புள்ள நகை மோசடி

தனியார் வங்கியில் 40லட்சம் மதிப்புள்ள நகை மோசடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
11 hrs 42 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved