news-tamil-logo

3/15/2026, 6:20:01 PM

news-tamil-logo
more
Home districtnews இட பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு
tv

Also Watch

tv

Read this

இட பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு

மதுரை - பேட்டை

Posted on: Jan 09, 2026 02:02 PM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu issue

மதுரை சோழவந்தான் அருகே இடப்பிரச்சனை காரணமாக அமைக்கப்பட்டிருந்த வேலியை அதிமுகவை சேர்ந்த நிர்வாகியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

பேட்டை பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான இடத்தை அதிமுக நிர்வாகி மாரியும் சொந்தம் கொண்டாடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மாரியின் ஆதரவாளர்கள் வேலியை உடைத்து சேதப்படுத்திய நிலையில், இரண்டு தரப்பையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
3 hrs 49 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved