news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய கார்
tv

Also Watch

tv

Read this

திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய கார்

பணகுடி, திருநெல்வேலி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bike and car accident

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே, சாலையின் வலப்புறம் ஏறிவந்த கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வடக்கன்குளம் - காவல்கிணறு சாலையில், கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி சாலையோரம் விழுந்து சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
6 hrs 45 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved