news-tamil-logo

3/22/2026, 1:14:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாழைப்பழம் சிக்கி 5 வயது குழந்தை உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

வாழைப்பழம் சிக்கி 5 வயது குழந்தை உயிரிழப்பு

அன்னை சத்யா நகர், ஈரோடு

Posted on: Dec 03, 2025 06:25 AM

142

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு
மூச்சுக்குழாயில் வாழைப்பழம் சிக்கியதே உயிரிழப்புக்கு காரணம் எனத் தகவல்
ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகரில் வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு
குழந்தையின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கி உயிரிழந்த சோகம்
5 வயது குழந்தை சாய்சரண் மூச்சுத்திணறி உயிரிழப்பு
குழந்தை உயிரிழந்ததை அறிந்து மருத்துவமனை வளாகத்தில் கதறி துடித்த பெற்றோர்
குழந்தையின் மூச்சுகுழாயில் வாழைப்பழம் சிக்கியதே உயிரிழப்புக்கு காரணம் எனத் தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 33 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved