கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 14 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவியை பள்ளியிலிருந்து ஆட்டோவில் அழைத்து வந்த தெளபீக் உமர் என்ற இளைஞர், தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.