Also Watch
Read this
Posted on: Nov 24, 2025 04:42 AM
By: Web Team
சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைவு.
ஒரு சவரன் 92,160 ரூபாய்க்கு விற்பனை.
ஒரு சவரன் தங்கம் 880 ரூபாய் குறைந்து 92,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 171 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved