நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு இழுத்து மூட உள்ளதாக கூறி, மத்திய அமைச்சர் எல்.முருகன் பகீர் கிளப்பியுள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், திமுக ஆட்சியில் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதாகவும், அரசு பள்ளிகளை முறையாக நடத்த முடியாத ஒரு அமைச்சர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.