Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இரண்டு வீடுகளில் கதவின் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே கும்பல் இரு இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டது சிசிடிவி பதிவின் மூலம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved