news-tamil-logo

3/14/2026, 8:15:50 PM

news-tamil-logo
more
Home districtnews ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 5 பேர் தீக்குளிக்க முயற்சி.. புகார் மனுக்களுக்கு நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 5 பேர் தீக்குளிக்க முயற்சி.. புகார் மனுக்களுக்கு நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

திண்டுக்கல்

Posted on: Dec 24, 2024 02:07 PM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

புகார் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5 பேர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அலைக்கழிப்பு செய்து வருவதாக கூறி மனு கொடுக்கும் இடத்தில் மனக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
4 hrs 22 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved