news-tamil-logo

3/21/2026, 11:49:17 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகன் கொலை.. தாய்க்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை
tv

Also Watch

tv

Read this

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகன் கொலை.. தாய்க்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை

மதுரை

Posted on: Dec 05, 2024 06:36 AM

116

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

மதுரை அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகனை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்க்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

குச்சம்பட்டியை சேர்ந்த கொத்தனார் ராம்குமாரின் மனைவி ஆனந்தஜோதிக்கும், மருதுபாண்டி என்கிற இளைஞருக்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து இருப்பதை மகன் ஜீவா பார்த்து விட்டதால்

கொலை செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved