news-tamil-logo

3/15/2026, 9:04:47 AM

news-tamil-logo
more
Home districtnews 45 அடி உயரம், 80 அடி நீளத்தில் பிரமீடு வடிவில் பிரம்மாண்ட குடில்.. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவரும் கிறிஸ்துமஸ் குடில்
tv

Also Watch

tv

Read this

45 அடி உயரம், 80 அடி நீளத்தில் பிரமீடு வடிவில் பிரம்மாண்ட குடில்.. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவரும் கிறிஸ்துமஸ் குடில்

பாலப்பள்ளம் - கன்னியாகுமரி

Posted on: Dec 24, 2024 08:53 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
01

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் 45 அடி உயரம், 80 அடி நீளத்தில் பிரமீடு வடிவில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாலப்பள்ளம் பகுதி இளைஞர்கள் உருவாக்கிய இந்த குடிலில், கிறிஸ்து பிறப்பு குறித்த காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில்,

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 10 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved