Also Watch
Read this
Posted on: Nov 27, 2025 07:07 AM
By: Web Team
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 3ஆவது நாள் உற்சவத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், சந்திரசேகரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றபோது, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், 3-ம் பிரகாரத்தை வலம் வந்து ராஜகோபுரம் அருகிலுள்ள 16 கால் மண்டபத்தில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் எழுந்தருளினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved