news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக மாநாட்டிற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு பணி..
tv

Also Watch

tv

Read this

தவெக மாநாட்டிற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு பணி..

3,500 போலீசார் பாதுகாப்பு பணி

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

மதுரையில் தவெக மாநாட்டிற்கு இரண்டு ஐஜிக்கள் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தவெக 2ஆவது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநாட்டு திடலில் காவல்துறை சார்பில் இரண்டு ஐஜிக்கள், 10 காவல் கண்காணிப்பாளர்கள், 35 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 80 காவல் ஆய்வாளர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும் தவெக சார்பில் 500 பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 45 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved