கன்னியாகுமரி மாவட்டம் களியக்காடு அருகே வாங்கிய கடனுக்கு இளம்பெண்ணை தனியாக அழைத்து சென்று கூடுதலாக பணம் கேட்டு மிரட்டியதாக, இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பர்வதிபுரத்தை சேர்ந்த அனுஷா கடனை திருப்பி செலுத்திய பின்னரும், கூடுதலாக பணம் கேட்டு இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராஜா மிரட்டியதாக கூறப்படுகிறது.