news-tamil-logo

3/21/2026, 11:31:20 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 14 சவரன் சங்கிலி பறிப்பு.. ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்ற மர்ம நபர்கள் கைவரிசை
tv

Also Watch

tv

Read this

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 14 சவரன் சங்கிலி பறிப்பு.. ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்ற மர்ம நபர்கள் கைவரிசை

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்

Posted on: Dec 25, 2024 06:20 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்மநபர்கள் 14 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

நேதாஜி நகரை சேர்ந்த கண்ணன் தனது மனைவியுடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பின்னால் ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது மனைவியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved