news-tamil-logo

3/21/2026, 11:30:08 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேசிய மேல்நிலைப்பள்ளியின் 125 ஆவது ஆண்டு விழா.. முன்னாள் மற்றும் இந்நாள் மாணாக்கர்கள் உற்சாகமாக பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

தேசிய மேல்நிலைப்பள்ளியின் 125 ஆவது ஆண்டு விழா.. முன்னாள் மற்றும் இந்நாள் மாணாக்கர்கள் உற்சாகமாக பங்கேற்பு

மன்னார்குடி, திருவாரூர்

Posted on: Feb 03, 2025 09:54 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற தேசிய மேல்நிலைப்பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழாவில், முன்னாள் மற்றும் இந்நாள் மாணாக்கர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், சிறந்த மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved