news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பூந்தமல்லி பணிமனையில் 125 மின்சார பேருந்துகளின் சேவை தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

பூந்தமல்லி பணிமனையில் 125 மின்சார பேருந்துகளின் சேவை தொடக்கம்

பூந்தமல்லி, சென்னை

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Uthay bus

சென்னை அடுத்த பூந்தமல்லி பணிமனையில் 125 மின்சார பேருந்துகளின் சேவையை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். சென்னையில் மூன்றாம் கட்டமாக 214 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 45 புதிய குளிர்சாதன தாழ்தள மின்சார பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் மக்களின் வசதிக்காக இயக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
1 hr 11 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved