மதுக்கரை நகராட்சி நிர்வாகம் ஊழலில் ஈடுபடுவதாக கூறி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை,250 ரூபாய் பிளிச்சிங் பவுடருக்கு 1200 ரூபாய் என பில் எழுதுவதாக குற்றச்சாட்டு,593 ரூபாய் மதிப்பிலான எல் இ டி விளக்கிற்கு 4050 ரூபாய் என்று பில் எழுதுவதாக காட்டம்,1000 ரூபாய் மதில்லான கடப்பாரைக்கு 2 ஆயிரம் ரூபாய் என்று பில் எழுதுவதாகவும் குற்றச்சாட்டு.