Also Watch
Read this
By: Web Team

திருச்சி திருவானைக்காவலில் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகைகள், 19 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மேல் சட்டை இல்லாமல் லுங்கி மட்டும் அணிந்து கொண்டு, முகத்தை துணியால் மூடி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்,
மின்வாரிய உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற மீனாட்சி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved