Also Watch
Read this
Posted on: Nov 26, 2025 02:47 PM
By: Web Team

விஜய் ஆண்டனி தயாரிக்கும் பூக்கி திரைப்படத்தில் இருந்து மனசு வலிக்குது...கிறுக்கு பிடிக்குது.. என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கணேஷ் சந்திரா இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் ஹீரோவாக நடிக்கிறார். 2-கே காதலர்கள் இடையே நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து படம் உருவாகுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved