news-tamil-logo

3/22/2026, 1:04:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் மாநாடு 2 திரைப்படம்?
tv

Also Watch

tv

Read this

வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் மாநாடு 2 திரைப்படம்?

விரைவில் மாநாடு 2

Posted on: Jun 25, 2025 09:59 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் மாநாடு 2 திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான 'மாநாடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வந்த நிலையில், விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள் : மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை தொடக்கம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 23 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved