news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது Confirm ஆ?
tv

Also Watch

tv

Read this

அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது Confirm ஆ?

நிச்சயதார்த்தம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rashmika

தென்னிந்திய சினிமாவின் தற்போதைய Hot topic - விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா Engagement செய்தி தான், என்ன தான் ராஷ்மிகா மந்தனா தனது நிச்சயதார்த்ததை பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ அதனை உறுதிப்படுத்தி உள்ளது என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர் .

கடந்த 3ஆம் தேதி ராஷ்மிகாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. நிச்சயதார்த்த தகவலுக்கு பிறகு முதல் முறையாக பொதுவில் தோன்றியபோது விஜய் தேவரகொண்டா மோதிரம் அணிந்திருந்தார், அதே போல் ராஷ்மிகா சமீபத்தில் தனது செல்ல நாய் ஆராவுடன் இருக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அதில் அவரது விரலிலும் ஒரு மோதிரம் காணப்பட்டது. இதை வைத்து தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக பலரும் கூறி வருகின்றனர் இருப்பினும் இது குறித்து இரு தரப்பிலிருந்தும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள் : தீபிகா படுகோனேவிற்கு பதில் இவரா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 37 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved